பொதுத் தமிழ்

பொதுத் தமிழ் வாரம் - 8

1.பின்வருவனவற்றுள் உருவகம் எது
பூவிரல்
மதிமுகம்
பல்முத்து
விற்புருவம்
2.எம்.ஜி.ஆர் பிறந்த ஊர்
பாலக்காடு
கும்பகோணம்
சென்னை
கண்டி
3.தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
காமராஜர்
கருணாநிதி
எம்,ஜி,ஆர்
பக்தவச்சலம்
4.'பஞ்சாய்ப் பறத்தல்' - மரபுத்தொடரின் பொருள் என்ன ?
அலைந்து திரிதல்
வீணாய்ப் போதல்
பயந்து விலகுதல்
எளிதாய்ச் செய்தல்
5.'செவியறுத்து' - இலக்கண குறிப்பறிக
முதலாம் வேற்றுமைத் தொகை
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மூன்றாம் வேற்றுமைத் தொகை
நான்காம் வேற்றுமைத் தொகை
6.தமிழ் சங்கம் ஒன்று இருந்ததை 'தமிழ் வேலி' எனக்குறிப்பிடும் நூல் எது ?
புறநானூறு
அக நானூறு
பரிபாடல்
குறுந்தொகை
7.உறா அமை - இலக்கணக் குறிப்பு அறிக
இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
8.திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ , ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு - உலகுக்கு பொது - எனக் கூறியவர் ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
திரு.வி.க
மறைமலையடிகள்
9."திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் , தமிழன் எனும் ஓர் இனம் இருப்பதாக உலக்த்தார்க்கு தெரிந்திருக்காது " - கூறியவர் யார் ?
தேவநேய பாவாணர்
ஜி.யு.போப்
ஈராஸ் பாதிரியார்
கி.ஆ.பெ.விஸ்வநாதம்
10.மாசி. பங்குனியில் ஏற்படுவது
பின்பனி காலம்
முன்பனி காலம்
இளவேனிற்காலம்
முதுவேனிற்காலம்
11.யாமம் என்ற சிறுபொழுதின் காலம்
இரவு 8முதல் இரவு 12 மணிவரை
இரவு 8 முதல் இரவு 10 மணிவரை Option 2
இரவு 10 முதல் இரவு 12 மணிவரை
இரவு 10 முதல் இரவு 2 மணிவரை
12.மருதம் நிலத்திற்குரிய சிறுபொழுது என்ன
மாலை
வைகறை
எற்பாடு
நண்பகல்
13.மதிலைக் காப்பது __________________திணை
கரந்தை
வஞ்சி
காஞ்சி
நொச்சி
14.பின் வருபவற்றுள் பிற மொழிச் சொல்லைக் கண்டறிக
அதிகாரி
அயலார்
புதுமை
இடர்
15.சாலை.இலந்திரையன் பிறந்த மாவட்டம் ?
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தூத்துக்குடி
மதுரை
பொது அறிவு வாரம் - 8
1.இந்தியா பாகிஸ்தானை விட _________மடங்கு பெரியது ?
4
5
6
7
2.அந்தமான் நிக்கோபார் தீவுகள் அமைந்து ள்ள கடற்பகுதி ?
அரபிக் கடல்
வங்காள விரிகுடாக் கடல்
இந்தியப் பெருங்கடல்
கோவா
3.இந்தியாவின் மிக உயர்ந்த மலைச் சிகரம் எது ?
எவரெஸ்ட்
தொட்டப்பெட்டா
ஆனைமுடி
காட்வின் ஆஸ்டின்
4.இந்தியாவில் மிக அதிக மழை பெறும் 'சிர்புஞ்சி' அமைந்துள்ள மாநிலம் ?
மேகாலயா
அருணாச்சல் பிரதேஷ்
சிக்கிம்
சட்டிஸ்கர்
5.சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்
ஐஸ்வால்
காங்டாங்
கோகிமா
இம்பால்
6.ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்
தொட்டபெட்டா
கஞ்சன் ஜங்கா
ஆரவல்லா
குருசிகார்
7.இந்தியாவின் நடுவே செல்லும் தீர்க்கக் கோடு ___________வழியே செல்கிறது
அகமதாபாத்
ஹைதராபாத்
அலகாபாத்
ஒளரங்காபாத்
8.பின்வருவனவற்றில் தவறான தகவல் எது
பாக்சைடு அலுமினியத்தின் தாது
பிளீச்சிங் தூள் தயாரிக்க மாங்கனீசு பயன்படுகிறது
உலகின் மைக்கா உற்பத்தியில் இந்தியா 60 % பங்களிக்கிறது
மேற்கண்ட அனைத்தும் சரியானவை
9.இந்தியாவில் அதிக பெட்ரோல் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வரிசை
மும்பை, குஜராத், அஸ்ஸாம், தமிழ் நாடு
மும்பை, அஸ்ஸாம், தமிழ்நாடு, குஜராத்
குஜராத், மும்பை, தமிழ் நாடு, அஸ்ஸாம்
அஸ்ஸாம், மும்ம்பை, குஜராத், தமிழ்நாடு
10.இந்தியாவின் எரிசக்தி தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது
நிலக்கரி
அணுமின் சக்தி
சூரிய சக்தி
இயற்கை எரிவாயு
11. இந்தியாவின் அலைசக்தி உற்பத்தி நிலையம் காணப்படும் இடம்
கல்பாக்கம்
கூடங்குளம்
விழிஞ்சம்
மும்பை
12.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு
1929
1949
1969
1989
13.வேளாண்மையில் 'பொன் புரட்சி' எனப்படுவது இவற்றின் மிதமிஞ்சிய பெருக்கம்
எண்ணைய் வித்துக்கள்
கடல் பொருட்கள்
பழங்கள் உற்பத்தி
கோழி உற்பத்தி
14.பருத்தி உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் ?
முதல் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
நான்காம் இடம்
15.'தங்க இழை பயிர்' எனப்படுவது ?
பருத்தி
சணல்
புகையிலை
தேயிலை
16.அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
NH1
NH47
NH 27
NH 7
17.வட மேற்கு இரயில்வேயின் தலைமையிடம்
மாலிகான்
கோரக்பூர்
ஹீப்ளி
ஜெய்ப்பூர்
18.காடியில் இருக்கக்கூடிய அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
மாலிக் அமிலம்
19.வயிற்று நோய்களுக்கு மருந்தாகப்பயன் படும் காரம் ?
மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு
சோடியம் ஹைட்ராக்ஸைடு
கால்சியம் ஹைட்ராக்ஸடு
20. United Nations High Commissioner for Refugees (UNHCR) ன் தலைமையிடம் அமைந்துள்ள இடம்
ரோம்
நியூயார்க்
ஜெனீவா
காத்மண்டு
21.ஐக்கிய நாடுகளின் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடம்
ஜெனீவா
கொழும்பு
டோக்கியோ
நியூயார்க்
22. இந்திய குடியரசுக் கட்சியை துவங்கியவர் யார் ?
சர்தார் வல்லபாய் பட்டேல்
இராஜாஜி
அம்பேத்கர்
மா.பொ.சிவஞானம்
23.ஐக்கிய நாடுகளின் ஆட்சி மொழியாக இல்லாதது
பிரெஞ்சு
ஆங்கிலம்
ஸ்பானிஸ்
ஜெர்மன்
24.முதல் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட 'தேசங்களின் அணி' கலைக்கப்பட்ட வருடம்
1920
1939
1941
1946
25.UNESCO - வின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்
நியூயார்க்
வாசிங்க்டன்
பாரிஸ்
ஜெனீவா
  • Answer
  • Comments